புதன், 19 ஆகஸ்ட், 2009

எஸ் எம் எஸ் செம மொக்கை சாமி ....



அய்யோ..... அய்யோ !
ரோட்ல போற பொண்ணை பார்த்தா பொறுக்கின்னு சொல்லறாங்க;
அதே பொண்ணை வீட்ல போய் பார்த்தா மாப்பிள்ளைன்னு
சொல்லுறாங்க ....வாட் எ கிரேஸி வோல்டு !
எப்பூடி ?
நண்பா!
ராத்திரியெல்லாம் யோசிச்சு நானே கண்டு பிடிசிட்டேன்டா.
மனுசனோட கண்ணீருக்கு காதலும், பாசமும் மட்டுமே காரணமில்லை...
"அப்புறம்!"
வெங்காயமும்தான் !

ச்சே!
'லைப் ' ரொம்ப பாஸ்ட்டா
போகுதுல்ல...
யோசிச்சு பாருங்க ..
நேத்து தான் நீங்க குளிச்ச
மாதிரி இருக்கு . அதுக்குள்ள
ஒரு மாசம் ஆயிருச்சு ..
போங்க ... போய் குளிங்க !

கயித.. கயித...
ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி என்னிடம்
கேட்டது
'இந்த ஓவியம் என்ன விலை
என்று...?
நான் சொன்னேன்...
'அது ஓவியமில்லை, வெறும்
காமெடி பீஸ் ' என்று

ஜிங்கு
புதுசா ஒரு பாட்டு எழுதியிருகேண்டா...
தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி
நான்... குப்பைத் தொட்டி தேடி வந்த பன்னிக்குட்டி
நீ... "தேங்க்ஸ்டா மாப்ள! உன்னைய
குப்பைத்தொட்டின்னு
ஒத்துக்கிட்டதுக்கு "

சிரிச்சா சிக்கிடுவ!
பாய் மங்கி: அம்மா எனக்கு எப்ப
கல்யாணம் பண்ணி வைப்ப?
மாதர் மங்கி: சைலண்டா இரு...
பொண்ணு மெசேஜ் படிச்சிட்டு
இருக்கு... அவ சிரிச்சா கல்யாணத்துக்கு
சம்மதம்னு அர்த்தம்..

டிக்... டிக்... டிக்!
இந்த உலகத்துல கோடி இதயம்
இருந்தாலும்
உனக்காக துடிக்கிற இதயம் ...
உன்னோட இதயம் மட்டும்தான் .
இப்படிக்கு , சீரியசா காமெடி பண்ணுவோர்
சங்கம்.

'பிளட்' வரும்!
'தாஜ்மகாலுக்கு' 'ரெட்' பெயிண்ட்
அடிச்சா என்ன ஆகும்?
என்ன ஆகும் சொல்லுங்க பார்க்கலாம்...
நான் சொல்லட்டுமா......
செலவாகும்.... ஓ.கே., டென்ஷன்
ஆகாதீங்க ... கூல்!

த்தூ!
பையன்: 'டிரஸ்' சூப்பர் ...
பெண் : தேங்க்ஸ் ...
பையன்: 'லிப்ஸ்டிக்' மேக்கப் சூப்பர் ...
பெண் : தேங்க்ஸ் ..
பையன்: அப்புறம் ஏன் அசிங்கமா
இருக்க...
பெண் : !!!!!

ஏய்!
அவ என்னைய திரும்பி பார்த்தா...
நானும் அவளைப் பார்த்தேன்...
அவ மறுபடியும் பார்த்தா.. நானும் பார்த்தேன்!
அப்புறம் என்னதாண்டா ஆச்சு?
கடைசிவரைக்கும் ரெண்டு பேருக்குமே
அந்த கேள்விக்கு விடை தெரியல!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக